கோவில்பட்டி தொகுதியை ஒதுக்கி வைத்துள்னர்; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ வில்லிசேரி, சத்திரப்பட்டி, இடைச்செவல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:- தேசிய கட்சிகளினால் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படுவதில்லைமாற்றான் தாய் மனப்பான்மையுடன் தேசிய கட்சிகள் நடந்து கொள்கின்றன தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நமது கொள்கைகளை வலியுறுத்த முடியாது தமிழகத்தில் 30 இடங்களில் அதிமுக வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது … Continue reading கோவில்பட்டி தொகுதியை ஒதுக்கி வைத்துள்னர்; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு